/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மேஷம்
மேஷம்: அசுவினி: யோகமான நாள். திட்டமிட்டு செயல்பட்டு முயற்சியில் வெற்றியடைவீர். எதிர்பார்த்த வருவாய் வரும். அலுவலக நெருக்கடி விலகும்.பரணி: வியாபாரிகளின் எதிர்பார்ப்பு நிறைவேறும். தொழிலில் முன்னேற்றம் உண்டாகும். பணிபுரியும் இடத்தில் ஆதரவு பெருகும்.கார்த்திகை 1: வெளியூர் பயணம் வெற்றியாகும். தம்பதிக்குள் ஒற்றுமை அதிகரிக்கும். நண்பர்கள் துணையுடன் ஒரு வேலையை செய்து முடிப்பீர்.