/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மேஷம்
மேஷம்: அசுவினி: நினைப்பது நிறைவேறும் நாள். இன்று மதியம் வரை ஈடுபடும் செயலில் வெற்றி உண்டாகும். லாபம் அதிகரிக்கும். அதன்பிறகு சந்திராஷ்டமம் தொடங்குவதால் எச்சரிக்கை அவசியம்.பரணி: குடும்ப நெருக்கடி விலகும். உறவினர் உதவியுடன் நின்று போன வேலை நடக்கும். இரவுப் பயணத்தை தவிர்ப்பது நல்லது.கார்த்திகை 1: இழுபறியாக இருந்த வேலை முடிவிற்கு வரும். வாழ்க்கைத் துணையின் ஆதரவு உங்களை உற்சாகப்படுத்தும். எதிர்பார்த்த பணம் வரும்.