/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மேஷம்
மேஷம்: அசுவினி: நிதானமாக செயல்பட வேண்டிய நாள். வேலையின் காரணமாக அலைச்சல் அதிகரிக்கும். ஒரு சிலருக்கு எதிர்பாராத செலவும், பண நெருக்கடியும் ஏற்படும்.பரணி: திட்டமிட்டு செயல்படுவதால் நேற்றைய முயற்சி நிறைவேறும். உங்கள் எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். எதிர்ப்புகள் விலகும்.கார்த்திகை 1: உடல்நிலையில் ஏற்பட்ட பாதிப்பு விலகும். வரவு செலவில் கவனம் தேவை. இன்று யாருக்கும் கடன் கொடுக்க வேண்டாம்.