/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மேஷம்
மேஷம்: அசுவினி: நன்மையான நாள். உறவினர்களை சந்தித்து மகிழ்வீர். சிலர் வெளியூர் பயணம் மேற்கொள்வீர். பரணி: புத்தி சாதுரியத்துடன் செயல்படுவீர்கள். பணியிடத்தில் ஏற்பட்ட பிரச்னைகள் விலகும்.கார்த்திகை 1: உங்கள் முயற்சி வெற்றியாகும். வருமானத்தில் ஏற்பட்ட தடைகள் நீங்கும்.