/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மேஷம்
மேஷம்: அசுவினி: மகிழ்ச்சியான நாள். நண்பர்களின் ஒத்துழைப்பு உங்கள் வேலைகளை வெற்றியாக்கும்.பரணி: திட்டமிட்ட வேலைகளை நடத்தி முடிப்பீர்கள். உடல்நிலை சீராகும். கார்த்திகை 1: வியாபாரத்தில் ஏற்பட்ட தடைகள் நீங்கும். வெளியூர் பயணம் ஆதாயம் தரும்.