/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மேஷம்
மேஷம்: அசுவினி: மகிழ்ச்சியான நாள். நண்பர்கள் ஒத்துழைப்பால் உங்கள் வேலைகள் நடந்தேறும். பரணி: எதிர்பார்த்த பணம் வரும். நீண்ட நாட்களாக முடியாமல் இருந்த வேலைகள் முடிவிற்கு வரும். கார்த்திகை 1: உங்கள் செல்வாக்கு உயரும். முடியாமல் இருந்த வேலைகளை முடிப்பீர்கள்.