/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மேஷம்
மேஷம்: அசுவினி: விருப்பம் நிறைவேறும் நாள். இரவு சந்திராஷ்டமம் தொடங்குவதால் அதன்பின் நிதானம் தேவை.பரணி: உங்கள் முயற்சிக்குரிய ஆதாயம் கிடைக்கும். நண்பர்களால் உங்கள் வேலைகள் நடந்தேறும்.கார்த்திகை 1: தொழில் முன்னேற்றம் அடையும். வருமானம் அதிகரிக்கும். குடும்பத்தில் நிம்மதி உண்டாகும்.