/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மேஷம்
மேஷம்: அசுவினி: கவனமாக செயல்பட வேண்டிய நாள். அலைச்சல் அதிகரிக்கும். முயற்சிகளில் தடைகள் உண்டாகும். வரவு இழுபறியாகும்.பரணி: சந்திராஷ்டமம் தொடர்வதால் வெளியூர் பயணத்தில் எச்சரிக்கை அவசியம். வாகனத்தை இயக்கும் போதும் நிதானம் தேவை.கார்த்திகை 1: வேலை பளு அதிகரிக்கும். தேவையற்ற பிரச்னை தேடிவரும். பொருளாதார நெருக்கடிக்கு ஆளாவீர். வாக்கு வாதத்தை தவிர்ப்பது நல்லது.