உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி மேஷம்

மேஷம்: அசுவினி: திட்டமிட்டு செயல்பட வேண்டிய நாள். வேலைபளு அதிகரிக்கும். வெளியூர் பயணம் எற்படும். பரணி: நீங்கள் நினைப்பது நிறைவேறும். உறவுகள் மத்தியில் உங்கள் செல்வாக்கு உயரும்.கார்த்திகை 1: வியாபாரத்தில் ஆதாயம் கூடும். வாடிக்கையாளரை அனுசரித்துச் செல்வது நன்மையாகும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !