/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மேஷம்
மேஷம்: அசுவினி: முன்னேற்றமான நாள். திட்டமிட்ட வேலைகளை முடிப்பீர். வருமானம் அதிகரிக்கும்.பரணி: உங்களுக்கு எதிராக செயல்பட்டவர்கள் விலகிச் செல்வார்கள். நினைப்பது நடந்தேறும். கார்த்திகை 1: குடும்ப பிரச்னை தீரும். எதிரிகளால் ஏற்பட்ட தொல்லைகள் விலகும்.