/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மேஷம்
மேஷம்: அசுவினி: கவனமாக செயல்பட வேண்டிய நாள். இன்று சந்திராஷ்டமம் என்பதால் வீண் பிரச்னை தேடிவரும். பரணி: செயல்களில் கவனம் செலுத்துவதால் நெருக்கடி நீங்கும். வாகனப் பயணத்தில் எச்சரிக்கை அவசியம்.கார்த்திகை 1: பணிபுரியும் இடத்தில் வேலைப்பளு அதிகரிக்கும். புதிய முயற்சிகள் இன்று வேண்டாம்.