/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மேஷம்
மேஷம்: அசுவினி: மதியம் வரை சந்திராஷ்டமம் இருப்பதால் வேலைகளில் மட்டும் கவனம் செலுத்துவது நன்மையாகும்.பரணி: உங்கள் எதிர்பார்ப்பு இழுபறியாகும். பணிபுரியும் இடத்தில் சில நெருக்கடிகள் தோன்றும். கார்த்திகை 1: தடைபட்ட வேலை மதியத்திற்கு மேல் முடிவிற்கு வரும். மனதில் இருந்த குழப்பம் விலகும்.