/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மேஷம்
மேஷம்: அசுவினி: நினைப்பது நிறைவேறும் நாள். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் வரும். உங்கள் முயற்சியில் முன்னேற்றம் உண்டு.பரணி: நேற்றைய முயற்சி நிறைவேறும். வரவேண்டிய பணம் வரும். அரசியல் வாதிகள் செல்வாக்கு உயரும். சுப நிகழ்ச்சிகளில் பங்கேற்பீர்.கார்த்திகை 1: குடும்பத்தில் இருந்த நெருக்கடி நீங்கும். வியாபாரத்தில் பணியாளர் ஒத்துழைப்பு அதிகரிக்கும். எடுக்கும் முயற்சி வெற்றியாகும்.