உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி மேஷம்

மேஷம்: அசுவினி: தெளிவாக செயல்பட வேண்டிய நாள். எதிர்பார்த்த பணம் வரும். செல்வாக்கு உயரும். சுப நிகழ்ச்சிகளில் பங்கேற்பீர்.பரணி: பணியில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. வேறு சிந்தனைகளுக்கு இடம் கொடுக்க வேண்டாம்.கார்த்திகை 1: பணிபுரியும் இடத்தில் வேலைபளு கூடும். வியாபாரத்தில் இருந்த தடை விலகும். குடும்பத்தினர் விருப்பத்தை நிறைவேற்றுவீர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !