/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மேஷம்
மேஷம்: அசுவினி: நன்மையான நாள். அலைச்சல் அதிகரிக்கும் என்றாலும் விருப்பங்கள் நிறைவேறும்.பரணி: உறவினர்கள் உங்களைத் தேடிவருவர். குடும்பத்தில் இருந்த நெருக்கடி நீங்கும். கார்த்திகை 1: சாதுரியமாக செயல்படுவீர்கள். தொழில், வியாபாரத்தில் இருந்த தடைகள் விலகும்.