உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி மேஷம்

மேஷம்: அசுவினி: முன்னேற்றத்தை நோக்கி நடைபோடும் நாள். சூழ்நிலை அறிந்து வேலையில் மாற்றம் செய்வீர்கள்.பரணி: தள்ளிப்போன வேலைகள் இன்று நிறைவேறும். லாப ராகுவால் வருமானம் அதிகரிக்கும்.கார்த்திகை 1: உங்கள் செயல்களில் லாபம் உண்டாகும். பிள்ளைகளால் பெருமை அடைவீர்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !