உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி மேஷம்

மேஷம்: அசுவினி: முன்னேற்றமான நாள். எந்த ஒன்றையும் எதிர்கொண்டு வெற்றி பெறுவீர்கள்.பரணி: பணியிடத்தில் உங்கள் செல்வாக்கு உயரும். தடைபட்டிருந்த வேலைகள் நடந்தேறும். கார்த்திகை 1: பண வரவில் ஏற்பட்ட தடைகள் நீங்கும். சிலருக்கு வெளியூர் பயணம் ஏற்படும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !