/   ஜோசியம்   /  இன்றைய ராசி                      
                      இன்றைய ராசி
இன்றைய ராசி மேஷம்
மேஷம்: அசுவினி: திட்டமிட்டு செயல்பட்டு லாபம் காணும் நாள். உடலில் இருந்த நலிவுகள் விலகும். பரணி: எதிர்பார்த்த ஆதாயத்தை அடைவீர். வாய்ப்புகள் உங்களைத் தேடிவரும். கார்த்திகை 1: வெளியூர் பயணம் ஆதாயம் தரும். நண்பர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பர்.