உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி மேஷம்

மேஷம்: அசுவினி: யோகமான நாள். எதிர்பார்த்த வருவாய் வரும். சுப நிகழ்ச்சியில் பங்கேற்பீர்கள்.பரணி: வியாபாரிகளின் எதிர்பார்ப்பு நிறைவேறும். திருமண வயதினருக்கு வரன் வரும்.கார்த்திகை 1: வெளியூர் பயணம் வெற்றியாகும். தம்பதிகளுக்குள் ஒற்றுமை அதிகரிக்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !