/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மேஷம்
மேஷம்: அசுவினி: கவனமாக செயல்படவும். இன்று சந்திராஷ்டமம் தொடங்குவதால் எச்சரிக்கை அவசியம்.பரணி: பணியிடத்தில் நெருக்கடி ஏற்படும். புதிய முயற்சி, இரவுப் பயணத்தை தவிர்ப்பது நன்மையாகும்.கார்த்திகை 1: இழுபறியாக இருந்த வேலை முடியும். வாழ்க்கைத் துணையின் ஆதரவு உங்களை உற்சாகப்படுத்தும்.