/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மேஷம்
மேஷம்: அசுவினி: நேற்றுவரை இருந்த நெருக்கடி விலகும். பெரியோர் உதவியால் உங்கள் வேலைகள் நடந்தேறும். பரணி: நினைத்ததை நடத்தி முடிப்பீர். உழைப்பாளர் சங்கடம் நீங்கும். விஐபிகள் ஆதரவு கிடைக்கும்.கார்த்திகை 1: வியாபார பிரச்னை தீரும். தந்தை வழி உறவுகளின் ஆதரவு கிடைக்கும்.