உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி மேஷம்

மேஷம்: அசுவினி: நன்மையான நாள். மற்றவரால் செய்யமுடியாத ஒரு வேலையை செய்து முடிப்பீர்கள்.பரணி: பெரியோரின் ஆதரவு உண்டு. எந்தவொரு வேலையிலும் உங்களுடைய நேரடிப் பார்வை அவசியம்.கார்த்திகை 1: வியாபாரத்தை விரிவு செய்யும் முயற்சி வெற்றியாகும். வருவாய் உயரும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !