/   ஜோசியம்   /  இன்றைய ராசி                      
                      இன்றைய ராசி
இன்றைய ராசி மேஷம்
மேஷம்: அசுவினி: வியாபாரத்தில் முன்னேற்றம் காணும் நாள். பழைய கடன்களை அடைப்பீர்கள்.பரணி: வருமானத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். வியாபார போட்டியாளர் விலகுவர்.கார்த்திகை 1: உறவினரிடம் ஏற்பட்ட பிரச்னை தீரும். வராமல் இருந்த பணம் வரும்.