உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி மேஷம்

மேஷம்: அசுவினி: சாதகமான நாள். நேற்று முடியாமல் இருந்த வேலை இன்று முடியும். நீங்கள் எதிர்பார்த்த தகவல் கிடைக்கும். வருமானம் அதிகரிக்கும்.பரணி: வியாபாரத்தில் ஏற்பட்ட தடை விலகும். தங்களிடம் கடன் வாங்கியவர்கள் திருப்பித் தருவார்கள். நினைப்பது நடக்கும்.கார்த்திகை 1: எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். புதிய முயற்சி வெற்றி அடையும். கையிருப்பு அதிகரிக்கும். குடும்பத்தினர் விருப்பத்தை பூர்த்தி செய்வீர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !