/   ஜோசியம்   /  இன்றைய ராசி                      
                      இன்றைய ராசி
இன்றைய ராசி மேஷம்
மேஷம்: அசுவினி: நினைப்பதை நடக்கும் நாள். நேற்றைய நெருக்கடி நீங்கும். மேற்கொள்ளும் வேலையில் லாபம் கிடைக்கும்.பரணி: செலவு அதிகரித்தாலும் எடுக்கும் முயற்சி வெற்றியாகும். அவசியமான வேலைகளில் கவனம் செலுத்தவும்.கார்த்திகை 1: வரவு செலவில் கவனம் தேவை. இன்று யாருக்கும் கடன் கொடுக்க வேண்டாம். உங்கள் வேலை இழுபறியாகும்.