/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மேஷம்
மேஷம்: அசுவினி: நிதானம் காக்க வேண்டிய நாள்.வேலைகளில் சிறு சிறு தடை உண்டாகும். குழப்பங்களுக்கு இடம் கொடுக்காமல் செயல்படுவது நல்லது.பரணி: வியாபாரத்தில் எதிர்பாராத நெருக்கடிகளை சந்திப்பீர். வாடிக்கையாளர் வருகை எதிர்பார்த்த அளவிற்கு இல்லாமல் போகும்.கார்த்திகை 1: வியாபாரிகள் புதிய முதலீட்டில் கவனம் தேவை. வெளியூர் பயணத்தில் எச்சரிக்கை அவசியம். அவசர வேலைகளால் நெருக்கடி ஏற்படும்.