/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மேஷம்
மேஷம்: அசுவினி: நன்மையான நாள். நேற்றைய நெருக்கடி விலகும். முயற்சி வெற்றியாகும். பணவரவு அதிகரிக்கும். மனக்குழப்பம் தீரும்.பரணி: வெளியூர் பயணம் வெற்றியாகும். அலுவலகத்தில் ஏற்பட்ட பிரச்னை முடிவிற்கு வரும். குடும்பத்தினர் தேவை அறிந்து பூர்த்தி செய்வீர்.கார்த்திகை 1: நினைத்த வேலையை நடத்தி முடிப்பீர். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். மனம் தெளிவடையும். பழைய கடன்களை அடைப்பீர்கள்.