/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மேஷம்
மேஷம்: அசுவினி: மகிழ்ச்சியான நாள். நீங்கள் நினைப்பது நிறைவேறும்.நேற்றைய முயற்சி வெற்றியாகும். எதிர்பார்த்த வருவாய் வரும்.பரணி: திட்டமிட்டு செயல்படுவீர். குடும்பத்தினர் விருப்பத்திற்காக உங்களை மாற்றிக் கொள்வீர். உங்கள் எதிர்பார்ப்பு பூர்த்தியாகும்.கார்த்திகை 1: உழைப்பு அதிகரித்தாலும் உற்சாகமாக செயல்படுவீர். தடைபட்ட வேலையை நடத்தி முடிப்பீர். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.