உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி மேஷம்

மேஷம்: அசுவினி: நன்மையான நாள். உறவினர்களை சந்தித்து மகிழ்வீர். ஒருசிலர் வெளியூர் பயணம் மேற்கொள்வீர். இழுபறியாக இருந்த வேலை நடக்கும்.பரணி: புத்தி சாதுரியத்துடன் செயல்படுவீர். உங்கள் எதிர்பார்ப்பு நிறைவேறும். நெருக்கடி நீங்கும். குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னை விலகும்.கார்த்திகை 1: உங்கள் முயற்சி வெற்றியாகும். வருமானத்தில் ஏற்பட்ட தடை நீங்கும். சூழ்நிலையை உணர்ந்து செயல்பட்டு லாபம் அடைவீர். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !