உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி மேஷம்

மேஷம்: அசுவினி: திட்டமிட்டு செயல்பட வேண்டிய நாள். வேலைபளு அதிகரிக்கும். வெளியூர் பயணத்தில் எதிர்பாராத நெருக்கடி தோன்றும்.பரணி: குழப்பத்திற்கு இடம் கொடுக்காமல் செயல்படுவதால் வேலை நடக்கும். வியாபாரம் முன்னேற்றம் அடையும். வருமானம் அதிகரிக்கும்.கார்த்திகை 1: குடும்பத்தில் சிறு பிரச்னை தோன்றும். பூர்வீக சொத்தில் உறவினரால் சிக்கல் உண்டாகும். மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !