/   ஜோசியம்   /  இன்றைய ராசி                      
                      இன்றைய ராசி
இன்றைய ராசி மேஷம்
மேஷம்: அசுவினி: நெருக்கடி நீங்கும் நாள். நீங்கள் மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும்.பரணி: எதிர்பார்த்த ஆதாயம் உண்டாகும். பணியிடத்தில் ஏற்பட்ட பிரச்னைகள் விலகும்.கார்த்திகை 1: வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். குடும்பத்தில் நிம்மதி உண்டாகும்.