/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மேஷம்
மேஷம்: அசுவினி: உங்கள் விருப்பம் நிறைவேறும் நாள். வெளியூர் பயணம் ஆதாயம் தரும்.பரணி: உங்கள் முயற்சிக்குரிய ஆதாயம் கிடைக்கும். சிலர் கோயில் வழிபாட்டில் பங்கேற்பீர்கள்.கார்த்திகை 1: ஏழாமிட சந்திரனால் மனதில் தெளிவு ஏற்படும். தொழில் முன்னேற்றம் அடையும்.