/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மேஷம்
மேஷம்:அசுவினி: நினைத்ததை சாதிக்கும் நாள். தடைபட்டிருந்த வேலைகள் முடிவிற்கு வரும். பரணி: வியாபாரம் செய்யும் இடத்தில் உண்டான பிரச்னைகள் விலகும். செல்வாக்கு உயரும். கார்த்திகை 1: நீண்ட நாளாக எதிர்பார்த்த தகவல் வரும். சிறு வியாபாரிகள் முன்னேற்றம் அடைவர்.