/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மேஷம்
மேஷம்:அசுவினி: முன்னேற்றமான நாள். வியாபாரத்தில் இருந்த தடைகள் விலகும்.பரணி: பணிபுரியும் இடத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். வெளியூர் பயணம் ஆதாயம் தரும். கார்த்திகை 1: இழுபறியாய் இருந்த வேலை எளிதாக முடியும். உங்கள் மதிப்பு அதிகரிக்கும்.