/   ஜோசியம்   /  இன்றைய ராசி                      
                      இன்றைய ராசி
இன்றைய ராசி மேஷம்
மேஷம்:அசுவினி: நினைப்பது நடக்கும். செலவு அதிகரிக்கும் அதற்கேற்ப வருமானம் வரும். வெளியூர் பயணம் லாபம் தரும்.பரணி: குடும்ப வகையில் செலவு அதிகரிக்கும். பணிபுரியும் இடத்தில் எதிர்ப்பு வலுக்கும். உழைப்பிற்கேற்ற லாபம் கிடைக்காமல் போகும்.கார்த்திகை 1: நடக்காது என நீங்கள் கைவிட்ட வேலையை மற்றவர் வந்து நடத்திட உதவி செய்வர். தொலைந்து போன பொருள் கிடைக்கும்.