/   ஜோசியம்   /  இன்றைய ராசி                      
                      இன்றைய ராசி
இன்றைய ராசி மேஷம்
மேஷம்:அசுவினி: மகிழ்ச்சியான நாள். திட்டமிட்டு செயல்படுவதால் வேலை நடக்கும். எதிர்பார்த்த பணம் வரும். புதிய முயற்சிகளை மேற்கொள்வீர்.பரணி: குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். வியாபாரிகளுக்கு வாடிக்கையாளர் அதிகரிப்பர். கையில் பணப்புழக்கம் இருக்கும்.கார்த்திகை 1: இழுபறியாக இருந்த வேலை முடியும். குடும்பத்தினர் தேவையை நிறைவேறும். கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்.