உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி மேஷம்

 மேஷம்:அசுவினி: நன்மையான நாள். எடுக்கும் முயற்சி வெற்றியாகும். வியாபாரத்தில் உங்கள் விருப்பம் நிறைவேறும். ஒரு சிலர் கோயில் வழிபாட்டில் பங்கேற்பீர்.பரணி: திட்டமிட்ட வேலை நடக்கும். பொருளாதார நெருக்கடி நீங்கும். முயற்சிக்கேற்ற வருவாய் வரும்.கார்த்திகை 1: திடீர் வரவினால் மனநிம்மதி ஏற்படும். வேலைகளுக்கு சகோதரர் ஒத்துழைப்பாக இருப்பர். வெளியூர் பயணம் லாபம் தரும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !