/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மேஷம்
மேஷம்:அசுவினி: திட்டமிட்டு செயல்பட வேண்டிய நாள். வேலைபளு அதிகரிக்கும். ஒரு சிலருக்கு வெளியூர் பயணம் எற்படும். எதிர்பார்த்த வருமானம் வரும். பரணி: நீங்கள் நினைப்பது நிறைவேறும். தாய்வழி உறவுகள் உதவியால் வேலை நடக்கும். வருவாய் அதிகரிக்கும்.கார்த்திகை 1: வியாபாரத்தில் லாபம் கூடும். வாடிக்கையாளரை அனுசரித்துச் செல்வது நல்லது. உங்கள் முயற்சியால் எதிர்பார்த்த நன்மையை அடைவீர்.