/   ஜோசியம்   /  இன்றைய ராசி                      
                      இன்றைய ராசி
இன்றைய ராசி மேஷம்
மேஷம்:அசுவினி: நினைத்ததை சாதிக்கும் நாள். திட்டமிட்ட வேலை நடக்கும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். புதிய முயற்சிகளை தவிர்க்கவும்.பரணி: உடல்நிலையில் ஏற்பட்ட பாதிப்பு குணமாகும். வியாபாரத்தில் போட்டியாளர் விலகிச் செல்வர். உங்கள் செல்வாக்கு உயரும்.கார்த்திகை 1: மறைமுகத் தொல்லை விலகும். செல்வாக்கு வெளிப்படும். இழுபறியாக இருந்த வேலை முடியும். வழக்கு சாதகமாகும்.