/   ஜோசியம்   /  இன்றைய ராசி                      
                      இன்றைய ராசி
இன்றைய ராசி மேஷம்
மேஷம்:அசுவினி: முன்னேற்றமான நாள். உங்கள் விருப்பம் நிறைவேறும். திட்டமிட்டிருந்த வேலைகளை நடத்தி முடிப்பீர். வருமானம் அதிகரிக்கும்.பரணி: உங்களுக்கு எதிராக செயல்பட்டவர் விலகிச் செல்வர். நினைப்பது நடக்கும். வெளியூர் பயணம் லாபம் தரும்கார்த்திகை 1: குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னை விலகும். வியாபாரிகளுக்கு பணப்புழக்கம் அதிகரிக்கும். எதிரிகளால் ஏற்பட்ட தொல்லை விலகும். வழக்கு சாதகமாகும்.