/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மேஷம்
மேஷம்:அசுவினி: கவனமாக செயல்பட வேண்டிய நாள். இன்று தேவையற்ற பிரச்னைகள் தேடிவரும். பரணி: உங்கள் எதிர்பார்ப்பு நீண்ட முயற்சிக்குப்பின் நிறைவேறும். வாகனப் பயணத்தில் எச்சரிக்கை அவசியம்.கார்த்திகை 1: வேலைகளில் போராடி வெற்றிபெற வேண்டியதாக இருக்கும். புதிய முயற்சி வேண்டாம்.