உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி மேஷம்

மேஷம்:அசுவினி: உழைப்பும் செலவும் அதிகரிக்கும் நாள். இன்று யாருக்கும் கடன் கொடுக்க வேண்டாம்.பரணி: அலைச்சல் கூடும். முயற்சியில் எதிர்பாராத தடைகளை சந்திக்க வேண்டியதாக இருக்கும். கார்த்திகை 1: வேலைப்பளு அதிகரிக்கும். உடன் பணிபுரிபவர்களை அனுசரித்துச் செல்லுங்கள்.  


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !