/   ஜோசியம்   /  இன்றைய ராசி                      
                      இன்றைய ராசி
இன்றைய ராசி மேஷம்
மேஷம்:அசுவினி: வரவால் வளம் காணும் நாள். நினைப்பது நடக்கும். எதிர்பார்ப்பு நிறைவேறும். வெளியூர் பயணம் லாபம் தரும்.பரணி: பணப்புழக்கம் அதிகரிக்கும். வியாபாரத்தில் இருந்த நெருக்கடி நீங்கும். குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னை முடிவிற்கு வரும்.கார்த்திகை 1: நீங்கள் மேற்கொள்ளும் வேலை நடக்கும். குடும்பத்தினர் விருப்பத்தை பூர்த்தி செய்வீர். புதிய முயற்சி இன்று வேண்டாம்.