/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மேஷம்
மேஷம்:அசுவினி: உழைப்பால் உயர்வு காணும் நாள். அலைச்சல் அதிகரிக்கும். திட்டமிட்ட வேலைகளை நடத்தி முடிப்பீர். எதிர்பார்த்த பணம் வரும்.பரணி: நேற்றைய முயற்சி நிறைவேறும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். வேலையின் காரணமாக வெளியூர் சென்று வருவீர்கள்.கார்த்திகை 1: உழைப்பு அதிகரிக்கும். வேலை பளுவிற்கு ஆளாவீர். வியாபாரத்தில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது.