உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி மேஷம்

மேஷம்:அசுவினி: நன்மையான நாள். நேற்றைய பிரச்னை முடிவிற்கு வரும். எதிலும் எதிர்கொண்டு வெற்றி பெறுவீர்கள். குடும்ப குழப்பம் விலகும்.பரணி: உழைப்பாளர்கள் எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். பணிபுரியும் இடத்தில் செல்வாக்கு உயரும். தடைபட்ட வேலை நடக்கும்.கார்த்திகை 1: பண வரவில் ஏற்பட்ட தடை நீங்கும். எதிர்ப்பார்த்த தகவல் வரும். ஒரு சிலருக்கு வெளியூர் பயணம் ஏற்படும். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !