/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மேஷம்
மேஷம்:அசுவினி: எண்ணியது நடக்கும். உடல்நிலை சீராகும். எடுக்கும் முயற்சி லாபமாகும். எதிர்ப்பு விலகும்.பரணி: வியாபாரத்தில் போட்டியாளர்கள் விலகிச் செல்வர். நீங்கள் எதிர்பார்த்த லாபம் உண்டாகும். இழுபறியாக இருந்த பிரச்னை முடிவிற்கு வரும்.கார்த்திகை 1: சுறுசுறுப்பாக செயல்படுவீர். வெளியூர் பயணம் ஆதாயம் தரும். வழக்கில் வெற்றியுண்டாகும். வருமானம் திருப்தி தரும்.