/   ஜோசியம்   /  இன்றைய ராசி                      
                      இன்றைய ராசி
இன்றைய ராசி மேஷம்
மேஷம்:அசுவினி: நினைத்ததை நடத்தி முடிக்கும் நாள். திட்டமிட்டபடி வேலை நடக்கும். வியாபாரத்தில் இருந்த தடை விலகும். இழுபறியான விவகாரம் முடியும்.பரணி: நீங்கள் மேற்கொள்ளும் முயற்சி இன்று வெற்றியாகும். வருமானம் அதிகரிக்கும். எதிர்பார்த்த தகவல் வரும். பெரியோர் ஆதரவு கிடைக்கும். ஒரு சிலர் சுப நிகழ்ச்சியில் பங்கேற்பீர்.கார்த்திகை 1: வியாபார நெருக்கடி விலகும். சிறு வியாபாரி, தொழிலாளர்கள் சங்கடம் நீங்கும். திருமண வயதினருக்கு வரன் குறித்த தகவல் வரும்.