/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மேஷம்
மேஷம்:அசுவினி: நெருக்கடி நீங்கும் நாள். நேற்றைய பிரச்னை முடியும். நீங்கள் மேற்கொள்ளும் வேலையில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும்.பரணி: செலவு அதிகரித்தாலும் மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும். அவசியமான வேலைகளில் மட்டும் கவனத்தை செலுத்தவும்.கார்த்திகை 1: வரவு செலவில் கவனமாக இருப்பது அவசியம். இன்று யாருக்கும் கடன் கொடுக்க வேண்டாம். உங்கள் வேலை இழுபறியானாலும் முடிவு சுபமாகும்.