உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி மேஷம்

மேஷம்:அசுவினி: கவனமாக செயல்பட வேண்டிய நாள். திட்டமிட்ட வேலைகளை செய்து முடிப்பீர். செயல்களுக்கு உடன் பணிபுரிபவர்கள் ஆதரவாக இருப்பர்.பரணி: உங்கள் விருப்பம் நிறைவேறும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். எடுத்த வேலை லாபம் உண்டாகும். குழப்பத்திற்கு இடம் கொடுக்காமல் செயல்படுவது நல்லது.கார்த்திகை 1: சிறு வியாபாரிகள் கவனமாக செயல்பட வேண்டும். பெரிய அளவிலான முதலீடு, வேலை இன்று வேண்டாம். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !