/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மேஷம்
மேஷம்:அசுவினி: வரவால் வளம் காணும் நாள். எடுக்கும் வேலை வெற்றியாகும். பணவரவு திருப்தி தரும். குடும்ப நெருக்கடி விலகும். எதிர்பார்த்த தகவல் வரும்.பரணி: நினைப்பது நிறைவேறும். வியாபாரத்தில் லாபம் கூடும். ஒரு சிலர் கோயில் வழிபாட்டில் பங்கேற்பீர்.கார்த்திகை 1: நேற்றைய சங்கடம் நீங்கும். உற்சாகமுடன் செயல்படத் தொடங்குவீர். தொழிலில் போட்டியாளர் விலகிச் செல்வர். செல்வாக்கு உயரும்.